மேஷம்: உங்க ஃபேமிலில உள்ளவங்களோட தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சின்னச் சின்ன சிரமங்களைச் சந்திச்சாலும் நல்லபடியா நிறைவேற்றிடுவீங்க. டோன்ட் ஒர்ரி. நிலம் வீடு ஏதாவது வாங்கத் திட்டமிட்டிருந்தா இந்த வாரம் முயற்சி செய்ய ஆரம்பிச்சுக் கூடிய சீக்கிரம் வாங்குவீங்க. உங்க மகன் அல்லது மகள் செயல்பாடுகளால் நிம்மதி பிளஸ் சந்தோஷம் பிளஸ் பெருமிதம் உண்டாகும். ஹாப்பியான அலைச்சல் உண்டு. பழைய நட்புகளை மீட் பண்ண சான்ஸ் ஏற்படும். நிறைய உழைப்பீங்க. அதுக்கேற்ற பாராட்டு இல்லைன்னு ஒடனே முகத்தை […]