புதுடில்லி: பிரிட்டனை சேர்ந்த லான்செட் மருத்துவ இதழில் ஐசிஎம்ஆர் ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியவில் 10 கோடிக்கும் மேற்பட்டோருக்கு நிரிழிவு நோய் உள்ளது. கோவாவில் 26.4 %, புதுச்சேரியில் 26.3 % பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகம் 14.4 சதவீதம் பேருடன், இந்த பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.
கடந்த 2019 ல் 7 கோடி பேருக்கு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், 4 ஆண்டுகளில் 44 சதவீதம் அதிகரித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement