இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் புதிதாக கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கியுள்ளார். இந்த மாதம் 23 ம் தேதி அதன் திறப்புவிழாவை கோலாகலமாக நடக்கவுள்ள அவர் அதற்கு ‘நடராஜன் கிரிக்கெட் மைதானம்’ என்று பெயரிட்டுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடராஜன், “எனது கனவு நனவாகி உள்ளது. நடராஜன் கிரிக்கெட் மைதானத்தின் திறப்பு விழா குறித்து அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்” என்று பதிவிட்டுள்ளார். மைதானத்தின் திறப்பு […]