தமிழகத்திற்கு வழக்கமாக கிடைக்கவேண்டிய 177 டிஎம்சி-யை விட 2022 ஜூன் முதல் 2023 மே மாதம் வரை 3.5 மடங்கு அதிகமாக அதாவது 668 டிஎம்சி தண்ணீர் கிடைத்துள்ளது. கர்நாடகா சட்டப்பூர்வமாக கொடுக்க வேண்டிய தண்ணீரை விட 3.5 மடங்கு அதிகமான காவிரி நீரை கடந்த ஆண்டு தமிழ்நாடு பெற்றிருந்தாலும், அதை சேமிக்கும் திறன் மாநிலத்திற்கு இல்லாததால் அதில் 60% கடலில் கலந்துள்ளது. நீர்வளத் துறையிடம் (WRD) தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் (TNIE) மேற்கொண்ட தரவுகளின்படி, […]