சென்னை வெளிநாட்டு நாய்களை வர்த்தக பயன்பாட்டுக்காக இறக்குமதி செய்த மத்திய அரசின் உத்தரவைச் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அந்நிய வர்த்தக துறை தலைமை இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பாணையில், உள்நாட்டு நாய் இனங்களைப் பாதுகாப்பதற்காக, வெளிநாடுகளிலிருந்து வர்த்தக பயன்பாட்டுக்காக நாய்களை இறக்குமதி செய்யத் தடைவிதித்து உத்தரவிடப்பட்டிருந்தது. இதை எதிர்த்து இந்திய கென்னல் கிளப், சென்னை கெனைன் கிளப், பாலகிருஷ்ண பட் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அவர்கள், […]