தமிழ்நாட்டின் ஸ்டான்லி மற்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தடையில்லா சான்று வழங்க தேசிய மருத்துவ கவுன்சில் முடிவு செய்துள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள சுமார் 150 மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வு நடத்திய தேசிய மருத்துவக் கவுன்சில் தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய இரண்டு கல்லூரிகளுக்கான அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று விளக்கம் கேட்டு […]