A challenging target for the Indian team | இந்திய அணிக்கு சவாலான இலக்கு

லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் லண்டன் ஓவலில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் ஆஸி.,4 69 ரன்களும், இந்தியா 296 ரன்களும் எடுத்தது. 3ம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸி.,அணி 2வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்திருந்தது.

4ம் நாள் ஆட்டம் துவங்கியதும், உமேஷ் வேகத்தில் லபுசேன் 41 ரன்களுக்கும், ஜடேஜா பந்துவீச்சில் கிரீன் 25 ரன்னிலும் அவுட்டானார்கள். உணவு இடைவேளையின் போது, 2வது இன்னிங்சில் ஆஸி., அணி 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்து 374 ரன் முன்னிலையில் உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.