அமித்ஷா பேசும் போது பேனர் ஒன்று சரிந்து விழுந்தது : வேலூரில் பரபரப்பு

வேலூர் அ,மித்ஷா பேசிக் கொண்டிருந்த போது பேனர் ஒன்று சரிந்து விழுந்ததால் வேலூர் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இன்று வேலூர் அருகே உள்ள கந்தனேரியில் மத்திய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதையொட்டி சென்னை பெங்களூரு 6 வழிச்சாலை அருகே உள்ள கந்தனேரியில் பிரம்மாண்ட மேடை அமைத்துள்ளனர். கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு பேசினார். இக்கூட்டத்தில் மத்திய போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.