இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது. இதனையடுத்து இந்திய அணியின் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் குறித்து அனைத்து தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், இந்திய அணியில் அஸ்வின் ரவிச்சந்திரனை சேர்க்காதது குறித்து விமர்சித்துள்ளார். Congratulations to Team Australia on winning the #WTCFinal. @stevesmith49 and @travishead34 […]
