‘ஊ அண்டாவா..’ பாடலுக்கு பாலிவுட் நடிகருடன் குத்தாட்டம் போட்ட சமந்தா-வைரல் வீடியோ..!

Samantha: பிரபல நடிகை சமந்தா, பாலிவுட் நடிகர் ஒருவருடன் சிட்டடெல் என்ற தொடரில் நடித்து வருகிறார். இதற்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, அவர்கள் “ஊ அண்டாவா..” பாடலுக்கு ஆடிய வீடியாே வைரலாகி வருகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.