ஒட்டாவா கனடா அரசு தங்கள் நாட்டுக்குள் போலி ஆவணங்கள் மூலம் நுழைந்த 700 இந்திய மாணவர்களின் வெளியேற்றத்தை நிறுத்தி வைத்துள்ளது. லவ்பிரீத் சிங் என்னும் பஞ்சாப் மாநிலம் சத்மலா கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் 6 ஆண்டுகளுக்கு முன் மாணவர் விசாவில் கனடா சென்றுள்ளார். கனடாவுக்கு இவருடன் சென்ற இந்திய மாணவர்கள், நிரந்தர குடியுரிமை கோரி கனடா அரசிடம் விண்ணப்பித்துள்ளனர். விசாரணையில் லவ்ப்ரீத் சிங் உட்பட 700 இந்திய மாணவர்கள் பஞ்சாபில் இருந்து கனடாவுக்குப் போலி ஆவணங்கள் மூலம் […]