சென்னை தலைமை ஆசிரியர் பணி இடம் காலியாக இருந்தால் அங்கு தற்காலிக ஆசிரியரை நியமனம் செய்து கொள்ள பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. சமீபத்தில் நடந்த ஆசிரியர் பொது கலந்தாய்வு காரணமாகப் பல பட்டதாரி ஆசிரியர்கள் தாங்கள் விரும்பும் இடங்களுக்குப் பணி மாற்றம் பெற்றுள்ளனர். இதனால் பல பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணி இடக்கள் காலியாக உள்ளன. இதையொட்டி பள்ளிக் கல்வி இயக்குநர் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், “நடந்து முடிந்த ஆசிரியர் பொது மாறுதல் […]
