தூக்கலாக கவர்ச்சிக்காட்டும் சாந்தினி தமிழரசன்! வைரல் புகைப்படங்கள்
சினிமா நடிகை சாந்தினி தமிழரசன் வெள்ளித்திரையில் வாய்ப்புகள் குறைந்ததன் காரணமாக சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பான ரெட்டை ரோஜா தொடரின் மூலம் பேமஸ் ஆன சாந்தினிக்கு அதன்பிறகு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதற்கிடையில் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர், தற்போது மாடர்ன் உடையில் டீ-ஷர்ட்டை மேலே தூக்கி மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். மார்க்கமாக இருக்கும் அந்த புகைப்படங்களுக்கு இளைஞர்கள் மார்க் போட்டு ஹார்டின் மழை பொழிந்து வருகின்றனர்.