சென்னை: தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜக நிர்வாகிகளுடன் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். நாடாளுமன்ற தேர்தல் மற்றும் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். கோவிலம்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம்நடைபெறுகிறது.