ப்ரேக் எடுப்பதாக கூறி பலரையும் ஏமாற்றிய பிரபல நடிகை..செம கடுப்பில் ரசிகர்கள்..!

Actress Kajol: பிரபல நடிகை கஜோல் சமீபத்தில் சமூக வலைதளங்களில் இருந்து ப்ரேக் எடுப்பதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து, இந்த ப்ரேக்கிற்கான காரணம் தெரிந்நதவுடன் ரசிகர்கள் சிலர் பயங்கர கோபமடைந்துள்ளனர்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.