மண் கடத்தியவர்களை விட சொன்ன திமுக எம்எல்ஏ – மறுத்து நடவடிக்கை எடுத்த பட்டுக்கோட்டை டிஎஸ்பி!

பட்டுக்கோட்டையில் மணல் கடத்தியவர்களை விடுவிக்குமாறு திமுக எம்எல்ஏ வலியுறுத்தியதை மறுத்து பட்டுக்கோட்டை டிஎஸ்பி நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடர்பாக இருவரும் பேசிக் கொண்ட ஆடியோ இப்போது வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.