லண்டன்,
Live Updates
-
11 Jun 2023 11:38 AM GMT
சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா…!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது.
209 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.
-
11 Jun 2023 11:06 AM GMT
7 விக்கெட்டை இழந்து இந்தியா திணறல்
7 விக்கெட்டை இழந்து இந்தியா திணறல்..வெற்றியை நோக்கி ஆஸ்திரேலியா
-
11 Jun 2023 10:58 AM GMT
ரகானே 46 ரன்னில் அவுட்
இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் உள்ளது.
-
11 Jun 2023 10:47 AM GMT
பரத்தின் தலையில் பலமாக தாக்கிய பந்து
கம்மின்ஸ் வீசிய பந்து பரத்தின் தலையில் பலமாக தாக்கியது.
-
11 Jun 2023 10:41 AM GMT
200 ரன்களை தொட்ட இந்தியா
இந்தியாவின் வெற்றிக்கு இன்னும் 244 ரன்கள் தேவை. 5 விக்கெட் மட்டுமே கைவசம் உள்ளது.
Related Tags :