ஏலியன்கள் என சொல்லப்படும் வேற்று கிரக வாசிகள் பற்றி நிறைய கருத்துகள் அறிவியல் உலகில் நிலவுகின்றன. பல ஆண்டுகளாக, வேற்று கிரகவாசிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி, அவர்கள் உண்மையிலேயே இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்க முயற்சித்து வருகின்றனர் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்.