வாஷிங்டன்: அமெரிக்காவின் அரிஸோனா மாகாணத்தில், விலையுயர்ந்த புதிய கார்களை ஏற்றிச் சென்ற சரக்குரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. வில்லியம்ஸ் நகருக்கு கிழக்கே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது
சரக்கு ரயிலின் 23 பெட்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக தடம் புரண்டன. விபத்து குறித்து விசாரணை நடக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement