கடனை வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாதவர்கள், மோசடி நபர்களுக்கு ரைட்-ஆஃப்… ஆர்.பி.ஐ. தாராளம்…

கடனை வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாதவர்கள், மோசடி கணக்குகள் வைத்திருந்தோர் வங்கிகளுடன் சமரச தீர்வுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது. இவர்களுக்கு குறைந்தபட்சம் 12 மாதங்கள் கழித்து புதிய கடன்கள் வழங்கவும் ஆர்.பி.ஐ. தாராள மனதுடன் அனுமதித்திருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) சுற்றறிக்கையின்படி, வங்கிக் கடனை வேண்டுமென்றேத் திருப்பிச் செலுத்தாதவர்கள் மற்றும் மோசடி என குறிப்பிடப்படும் கணக்குகளுக்கு உறுதிமொழி தீர்வை மேற்கொள்ளலாம். குற்றவியல் நடவடிக்கை அல்லது சமரச தீர்வு நடந்துகொண்டிருக்கும் கடனாளிகளுடன் வங்கியால் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது, அத்தகைய […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.