கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு
தமிழகம் முழுவதும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறப்பு
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு: மாணவர்கள் உற்சாகத்துடன் வருகை
முதல் நாளே மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் நோட்டுகளை வழங்க பள்ளி கல்வித்துறை ஏற்பாடு
தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று திறப்பு : மாணவர்களை வரவேற்க ஏற்பாடுகள் தீவிரம்