Robo Shankar: இதனால்தான் ரோபோ சங்கர் இப்படி மெலிந்தாரா? அவரே சொன்ன தகவல்..!

Robo Shankar Weight Loss: தொலைக்காட்சி பிரபலம், ரோபா சங்கர் சில நாட்களுக்கு முன்னர் உடல் எடை மிகவும் மெலிந்து காணப்பட்டார். இதற்கான காரணம் தெரியாமல் ரசிகர்கள் திண்டாடினர். தற்போது அதற்கான காரணத்தை அவரே கூறியிருக்கிறார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.