Shooting in America: 7 dead | அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 7 பேர் பலி

மேரிலாண்ட்: அமெரிக்காவில், மேரிலாண்ட் பகுதியில் உள்ள அனபோலீஸில் நடந்த துப்பாக்கிச்சூட்டில், 7 பேர் பலியாயினர். சம்பவம் நடந்த இடத்தில், மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.