டில்லி வரும் அக்டோபர் நவம்பரில் இந்தியாவில் நடைபெற உள்ள ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா பாகிஸ்தான் மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் அக்டோபர் நவம்பரில் ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. பிசிசிஐ இந்த தொடருக்கான வரைவு அட்டவணையை ஐசிசி-யிடம் பகிர்ந்துள்ளது. இதை ஐசிசி, தொடரில் கலந்து கொள்ளும் அனைத்து நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கும் கருத்துக் கேட்பதற்காக அனுப்பி வைத்துள்ளது. இந்த வரைவு அட்டவணைப்படி அக்டோபர் […]