மும்பை அடுத்த மாதம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இந்திய கிரிக்கெட் அணி சென்று விளையாட உள்ள போட்டி அட்டவணை வெளியாகி உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து நாட்டிற்கு இந்திய அணி சென்றிருந்தது. இங்கிலாந்தில் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு, சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளது. தற்போது இந்திய அணி வீரர்கள் தாயகம் திரும்பி உள்ளனர். அடுத்த மாதம் இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் […]