''கழிவறை நீரை குடிக்குமாறு துன்புறுத்தினர்'' – 10 மாதங்களாக சிக்கியிருந்து விடுதலையான இந்திய மாலுமிகள் பேட்டி

கொச்சி: கழிவறை நீரை குடிக்குமாறு எங்களை துன்புறுத்தினர் என்று நைஜீரிய கடற்படையிடம் சிக்கியிருந்த இந்திய மாலுமிகள்தெரிவித்தனர்.

நைஜீரிய கடற்படை பிடித்து வைத்திருந்த 3 மாலுமிகள் உட்பட 16 இந்தியர் 10 மாதங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டு உள்ளனர். நைஜீரியாவில் எண்ணெய் வாங்குவதற்காக கடந்த ஆண்டு ஹீரோயிக் ஐடுன் என்ற கப்பல் சென்றது. அதில், இந்தியாவை சேர்ந்த தனியார் கப்பல் நிறுவனத்தில் பணியாற்றும் 3 மாலுமிகள் உட்பட 16 இந்தியர்கள் என மொத்தம் 26 பேர் பயணம் செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.