சென்னையில் 3 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
கரூர் : செந்தில் பாலாஜி, சகோதரர் வீட்டிலும் சோதனை
சென்னையில் அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை
பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சரின் இல்லத்தில் அதிகாரிகள் குழு சோதனை
கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை
சென்னை அபிராமபுரத்திலும் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடத்தில் சோதனை
சென்னை ஆர்.ஏ.புரம், கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சரின் சகோதரர் அசோக்குமார் வீட்டிலும் ரெய்டு
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக மோசடியில் ஈடுபட்ட புகாரில் சோதனை என தகவல்
துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை வீரர்களின் பாதுகாப்புடன் அதிகாரிகள் சோதனை