டில்லி விவசாயிகள் போராட்டத்தின் போது மோடி அரசு டிவிட்டரை மிரட்டியதாக முன்னாள் சி இ ஓ தெரிவித்தது பொய்யனது என மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூ|றி உள்ளார். நேற்று டிவிட்டர் நிறுவன முன்னாள் சி இ ஓ ஜாக் டோர்சி விவசாயிகள் போராட்டத்தின் போது டிவிட்டர் நிறுவனத்தை மோடி அரசு மிரட்டியதாகக் குற்றம் சாட்டினார். அரசுக்கு எதிராக கருத்துக்கள் வெளியிடும் கணக்குகளை நிறுவனம் முடக்க வேண்டும் எனவும் அவ்வாறு செய்யாவிடில் டிவிட்டர் ஊழியர்கள் இல்லங்களில் சோதனை […]