சென்னை தமிழக அரசின் தேர்வுத்துறை நாளை 12ஆம் வகுப்பு மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு முடிவுகள் வெளியாகும் என அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் 12ஆம் வகுப்புத் தேர்வுகள் நடந்து அதன் முடிவுகள் வெளியாகின. இந்த தேர்வு எழுதிய மாணவர்களில் சிலர் தங்களது விடைத்தாளை மறு கூட்டல் செய்ய மற்றும் மறு மதிப்பிடு செய்ய விண்ணப்பித்திருந்தனர். இதன் முடிவுகள் நாளை பிற்பகல் வெளியிடப்படும் எனத் தமிழக அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இந்த முடிவுகள் பட்டியலில் உள்ள […]