கீங் உக்ரைன் நாட்டில் மேலும் ஒரு அணையை ரஷ்ய குண்டு வீசி தகர்த்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடந்து வருகிறது. உக்ரைன் தனது நட்பு நாடுகளின் உதவியோடு ரஷ்யாவின் தாக்குதல்களை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டின் கொசான் பிராந்திய படைப்பிரிவு செய்தி தொடர்பாளர் வேலரி ஷொஷேன் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், ”ரஷ்ய ஆக்கிரமிப்பு படையினர் மோக்ரி யாலி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையைக் […]