வானதி சீனிவாசன் அலுவலகத்தில் புகுந்த மர்ம நபர் உயிரிழப்பு – காவல்துறை விசாரணை

கோயம்புத்தூரில் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அலுவலகத்தில் புகுந்த மர்ம நபர் உயிரிழந்துள்ளார். என்ன நோக்கத்துடன் அலுவலகத்தில் நுழைந்தார்? என தெரியவில்லை வானதி சீனிவாசன் பேட்டியளித்துள்ளார். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.