புதுடில்லி:இந்திய ராணுவமும், விமானப்படையும், நாட்டின் மத்திய மண்டலத்தில் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக விமானப்படை அறிவித்துள்ளது.
இந்த பயிற்சி, இரு படைகளின் தயார் நிலையை சோதிப்பதற்காக நடத்தப்பட்டுள்ளது.
உண்மையான போருக்கு நிகரான பயிற்சியை மேற்கொள்ள நவீன அயுதங்கள் உபயோகப் படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றபடி, இந்த பயிற்சி குறித்த எந்த தகவலையும் விமானப்படை வெளியிடவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement