வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காத்மாண்டு: நெஞ்சு வலி காரணமாக நேபாள அதிபர் ராம் சந்திரா பவுதெல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நேபாளம் அதிபராக இருந்த பித்யா தேவி பணடாரி பதவி காலம் நிறைவடைந்ததைடுத்து. கடந்த மார்ச் மாதம் நடந்த தேர்தலில் புதிய அதிபராக ராம் சந்திரா பவுதெல்,78 தேர்வு செய்யப்பட்டார்
![]() |
இன்று காலை அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து தலைநகர் காத்மாண்டுவில் உள்ள சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை எந்த அறிக்கையை இதுவரை வெளியிடவில்லை என கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement