சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியைப் பார்க்க தம்மை அனுமதிக்கவில்லை என அமைச்சரின் வழக்கறிஞர் என் ஆர் இளங்கோ கூறி உள்ளார். நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவர் சகோதரர் அசோக் வீட்டில் நடந்த சோதனையின் அடிப்படையில் அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள தங்கள் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். வழியில் ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவால் அவர் தற்போது ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அவசரப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து […]