அமைச்சர் செந்தில் பாலாஜி கைது? நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

அமலாக்க துறை அதிகாரிகள் விசாரணைக்கு கொண்டு செல்லும் போது திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால் அமைச்சர் செந்தில் பாலாஜி ஓமந்தூரர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.