சென்னை அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் குறித்த வழக்கின் தீர்ப்பு நாளை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல்நிலையைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இதயத்தில் 3 அடைப்புக்கள் உள்ளதால் பை பாஸ் அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என கூறி உள்ளனர். இந்நிலையில் அவரை மருத்துவமனைக்கு வந்து பார்த்துச் சென்ற நீதிபதி அல்லி அவருக்கு வரும் 25ஆம் […]
