ஆஞ்சியோ சிகிச்சை! அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நிலை குறித்த முக்கிய தகவல்!

அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சு வலி காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.