நியூயார்க் உக்ரைனின் அணை உடைப்பால் உலக அளவில் உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என ஐநா கருத்து கூறி உள்ளது. ஜூன் 6-ம் தேதி உக்ரைன் நாட்டில் உள்ள டினிப்ரோ ஆற்றின் மீது கட்டப்பட்ட மிகப்பெரிய அணையான ககோவ்கா அணை உடைந்தது. இதனால் 18 கியூபிக் கி.மீ. பரப்பளவு தண்ணீர், தென் உக்ரைன் பகுதியை மூழ்கடித்தது. அணை உடைந்ததற்கு உக்ரைனும், ரஷ்யாவும் பரஸ்பரம் குற்றம் சாட்டின. இந்த அணை உடைப்பின் தாக்கம் குறித்து ஐ.நா. சபையின் உதவிகளுக்கான தலைவர் மார்ட்டின் […]