உலகில் நாள்தோறும் பல்வேறு சம்பங்கள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன.
அவற்றுள் மர்ம சம்பவங்களும் ஏராளம். இவ்வாறான சம்பவங்களின் மர்ம முடிச்சுக்கள் பல ஆண்டுகளாக அவிழ்க்கப்படாமலேயே இருக்கின்றன.
என்ற போதும் சில குற்றங்களும் இவ்வாறான மர்ம முடிச்சுக்களுள் சிக்கிக் கொண்டு தான் இருக்கின்றன.
பல குற்றவாளிகள் மர்மம் என்ற திரைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்.
அவ்வாறான ஒரு மர்ம முடிச்சு அவிழ்க்கப்பட்டு குற்றவாளி அம்பலப்படுத்தப்பட்ட சம்பவத்தினை இன்றைய நிசப்தம் நிகழ்ச்சியில் பார்க்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |