நீட் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த பிரபஞ்சனுக்கு குவியும் வாழ்த்துக்கள்

நீட் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த பிரபஞ்சனுக்கு குவியும் வாழ்த்துக்கள்… நாடு முழுவதும் 4000 க்கும் மேற்பட்ட மையங்களில் கடந்த மே 7 ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபஞ்சன் மற்றும் ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி ஆகிய இருவரும் 720/720 மதிப்பெண் பெற்றுள்ளனர். நீட் தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற தமிழக மாணவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தைச் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.