சென்னை: பாஜகவின் மிரட்டல்களுக்கு திமுக அஞ்சாது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், தன் வசம் இருக்கும் விசாரணை அதிகார அமைப்புகள் மூலமாக தனக்கு எதிரான அரசியல் சக்திகளை பாஜக பழிவாங்கும். அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி இது மட்டும் தான்; இது மாதிரியான நடவடிக்கைகளை தொடர்ந்து செய்வார்கள் என்று சொல்லி இருந்தேன். அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் நேற்று காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தந்து […]