இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
இந்தியாவில்
Apple நிறுவனத்தின்
ஐபோன் 14 சீரிஸ் போன்களை 15% தள்ளுபடி விலையில் இப்போது Amazon தளத்தில் பெறலாம். ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 சீரிஸ் iphone 14, iphone 14 Plus, iphone 14 Pro, iphone 14 Pro Max ஆகிய நான்கு போன்களை விற்பனை செய்கின்றது. அமேசான் மூலம் நடக்கும் Apple Days Sale சலுகையில் 15% தள்ளுபடி வசதியுடன் 67,999 ஆயிரம் ரூபாய்க்கு பெறமுடியும். இந்த போனில் 128GB, 256GB, 512GB ஆகிய ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் கொண்டுள்ளது.
Apple Iphone 14இதன் 128GB ஸ்டோரேஜ் மாடல் உண்மை விலை 79,999 ஆயிரம் ரூபாய் இருந்தாலும் 15% தள்ளுபடியுடன் 67,999 ஆயிரம் ரூபாய் விலையிலும், 256GB ஸ்டோரேஜ் மாடல் 13% தள்ளுபடியுடன் 89,900 ஆயிரம் ரூபாயில் இருந்து 77,999 ஆயிரம் ரூபாய்க்கும், 512GB ஸ்டோரேஜ் மாடல் 11% தள்ளுபடியுடன் 1,09,900 லட்சம் ரூபாய் விலையில் இருந்து 97,999 ஆயிரம் ரூபாய் விலைக்கும் பெறலாம்.128GB – 79,999/67,999256GB – 89,900/77,999
512GB – 1,09,900/97,999Apple Iphone 14 Plusஆப்பிள் Premium ஐபோன் 14 ப்ளஸ் மாடல் ஒரு பெரிய ஸ்க்ரீன் டிஸ்பிளே கொண்டுள்ளது. இதன் 128GB ஸ்டோரேஜ் மாடல் 14% தள்ளுபடியுடன் 89,900 ஆயிரம் ரூபாயில் இருந்து 76,999 ஆயிரம் ரூபாய் விலைக்கும், 256GB ஸ்டோரேஜ் மாடல் 13% தள்ளுபடியுடன் 99,900 ஆயிரம் ரூபாயில் இருந்து 86,999 ஆயிரம் ரூபாய் விலைக்கும் கிடைக்கிறது.128GB – 89,900/76,999256GB – 99,900/86,999Apple iphone Proஇதன் 128GB ஸ்டோரேஜ் மாடல் 9% தள்ளுபடியுடன் 1,29,900 லட்சம் ரூபாய் விலையில் இருந்து 1,19,999 லட்சம் ரூபாய் விலைக்கு கிடைக்கிறது. இதன் 256GB ஸ்டோரேஜ் மாடல் 1,39,900 லட்சம் ரூபாய் விலையில் இருந்து 1,34,990 லட்சம் ரூபாய் விலைக்கு கிடைக்கிறது.128GB – 1,29,900/1,19,999256GB – 1,39,900/1,34,990Apple iphone 14 pro Maxஇதன் 128GB ஸ்டோரேஜ் மாடல் 1,27,999 ஆயிரம் ரூபாய் விலையில் இருந்து 1,39,900 ஆயிரம் ரூபாய் விலையிலும், 256GB ஸ்டோரேஜ் 1,49,990 லட்சம் ரூபாய் விலையில் இருந்து 1,43,990 லட்சம் ரூபாய்க்கும் கிடைக்கிறது.128GB – 1,39,900/1,27,999256GB – 1,49,900/1,43,990
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்