லண்டன்: பிரிட்டனுக்கு உயர்கல்விக்காக சென்ற, ஐதராபாத்தை சேர்ந்த 27 வயது மாணவி அடித்து கொலை செய்யப்பட்டார்.
கொந்தம் தேஜஸ்வினி என்ற அந்த மாணவியை கொலை செய்ததாக பிரேசிலை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர், உயிரிழந்த மாணவியுடன் உடன் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. மற்றொரு மாணவி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொலைக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement