புதுடில்லி: கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவாக, மே மாதம் மொத்த விலை பணவீக்கம் மைனஸ் 3.48 ஆக பதிவாகி உள்ளது. உணவு பொருட்கள் மீதான பணவீக்கம் குறைவை தொடர்ந்து மே மாதம் மொத்த விலை பணவீக்கம் சரிவை சந்தித்துள்ளது கடந்த ஆண்டு (2022) ஆண்டில் மொத்த விலை பணவீக்கம் 16.63 ஆக இருந்தது.
2020 மே மாதம், மொத்த விலை பணவீக்கம் மைனஸ் 3.37 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement