ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியீடு..!

ஆசிய கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் மோதும் போட்டிகள் வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.