பெங்களூரு கர்நாடக மாநில பாடத்திட்டத்தில் ஆர் எஸ் எஸ் தலைவர்கள் குறித்த பாடங்களை அரசு நீக்கம் செய்துள்ளது. நடந்து முடிந்த கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பாஜக கடும் தோல்வியைச் சந்தித்தது. காங்கிரஸ் கட்சி அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சியை அமைத்துள்ளது. கர்நாடக முதல்வராக சித்தராமையா மற்றும் துணை முதல்வராக சிவக்குமார் ஆகியோர் பதவி ஏற்றுள்ளார் இன்று கர்நாடகாவின் புதிய அரசு கர்நாடகா மாநில பாடத்திட்டத்தில் ஆர் எஸ் எஸ் நிறுவனர் ஹெட்கேவர் மற்றும் சாவர்க்கர் உள்ளிட்டோர் […]