சென்னை இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான 3 மனுக்கள் மீது தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. அமலாக்கத்துறையால் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப் பட்ட தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அமைச்சர் நெஞ்சுவலி காரணமாக அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரியும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்ய அனுமதி கோரியும் […]