இன்று முதல் 4 நாட்களுக்கு சதுரகிரி கோவில் செல்ல பக்தர்களுக்கு அனுமதி

வத்திராயிருப்பு இன்று முதல் 4 நாட்களுக்கு சதுரகிரி கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு செய்ய விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்க சாமி கோவிலுக்கு 4 நாட்களுக்கு அனுமதி அளிப்பது வழக்கமாக உள்ளது. சதுரகிரி செல்ல இன்று (15-ந் தேதி) பிரதோஷம், 17-ந் தேதி ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.