உஷார்! இன்று ஆட்டம் காட்டப் போகும் பைபர்ஜாய் புயல், இந்த இடங்களுக்கு கனமழை எச்சரிக்கை

Weather Update Today: பைபர்ஜாய் புயல் இன்று குஜராத் மாநிலம் மாண்ட்வி மற்றும் கராச்சி இடையே கரையைக் கடக்க உள்ளது. இதனால் இன்று மாலை சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.