கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு
கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதலமைச்சர்
செவிலியர்களுடன் இணைந்து ரிப்பன் வெட்டி முதலமைச்சர் திறந்து வைத்தார்
ரூ.240 கோடியில் 1,000 படுக்கைகளுடன் அதிநவீன வசதிகளுடன் மருத்துவமனை அமைப்பு
தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது
சுமார் 51,429 சதுரமீட்டர் பரப்பில் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது